சபரி மலை ஐயப்பன் கோவிலில் மூன்று வகையான முன்பதிவு மாற்றம் ! தேவசம் போர்டு அறிவிப்பு !

Published by
Priya

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கார்த்திகை மாதம் சபரி மலை சீசன் தொடங்க இருக்கிறது.இந்நிலையில் சபரி மலை பயணம் குறித்து மூன்று விதமான முன்பதிவுகள் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது அந்த முன்பதிவு ஒரு விதமான முன்பதிவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்ம குமார்  இது  குறித்து பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.”சபரி மலைக்கு வரும் பக்தர்கள் நிலக்கல்லில் இரங்கி ,பின்னர் கேரள அரசு பேருந்தில் பம்பை சென்று திரும்ப வேண்டும் என்று கடந்த சீசனில் அறிவிக்க பட்டிருந்தது.

தற்போது கேரள நீதிமன்றத்தில் புதிய உத்தரவு படி பக்தர்களின் வாகனங்கள் பம்பை வரை செல்லலாம் என்றும் இதனால் பயணம்,முன்பதிவு வழிபாடு முதலியவைகளை ஒரே இடத்தில்  முன்பதிவு செய்வது குறித்து ஆலோசனை செய்ய பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சபரிமலை வரும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

 

 

Published by
Priya

Recent Posts

ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!

ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக,  அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…

1 minute ago

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…

44 minutes ago

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…

49 minutes ago

திருவாதிரை ஸ்பெஷல் ஏழு காய் கூட்டு செய்வது எப்படி.?

சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…

55 minutes ago

HMPV வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்ன?

HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…

1 hour ago

பொங்கல் தொகுப்பு பெறுபவர்களே… நாளை ரேஷன் கடைகள் செயல்படும்!

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…

1 hour ago