“புதிய மனிதா”டாஸ்க்கில் சுவாரஸ்யம் இல்லாமல் விளையாடியவர்கள் .!லவ் பெட் கேக் டார்கெட் செய்யும் இருவர் .!
“புதிய மனிதா”டாஸ்க்கில் சுவாரஸ்யம் இல்லாமல் விளையாடியவர்கள் அனிதா மற்றும் ஆரியை ரியோ,சோம் உள்ளிட்ட சிலர் தேர்வு செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘புதிய மனிதா’என்ற லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது .அதில் சிறப்பான விளையாடியவர்கள் மற்றும் சுவாரசியம் குறைவாக விளையாடியவர்கள் யார் யார் என்பது தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக விளையாடிய மூவர் தலைவர் போட்டிக்கும் ,சுவாரஸ்யம் குறைவாக விளையாடியவர்கள் ஜெயிலுக்கு அனுப்புவதும் வழக்கம் .
அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் சுவாரஸ்யம் குறைவாக விளையாடியதாக அனிதா மற்றும் ஆரியை ரியோ ,சோம் , அர்ச்சனா , ஜித்தன் ரமேஷ் மற்றும் ஆஜீத் ஆகியோர் கூறியுள்ளனர் .எனவே இவர்கள் இருவரும் ஜெயிலுக்கு போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .லவ் பெட் கோங்கின் அடுத்த டார்கெட் ஆரி மற்றும் அனிதா தான் போல என்று கருதப்படுகிறது.
#Day67 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Y5Ulf3EXRN
— Vijay Television (@vijaytelevision) December 10, 2020