தொப்பையை குறைக்க இது தான் சிறந்த வழி….!!!
இன்றைய தலைமுறையினர் தொப்பையை குறைக்க பல முயற்சிகளில் ஈடுபட்டு பல பக்க விளைவுகளை உண்டுபண்ண கூடிய சிலவற்றை உண்பதால் வேறு சில நோய்களுக்கு ஆளாகின்றனர்.
வயிற்றை சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே ஒரு சிறந்த வழி, தினமும் காலை எலுமிச்சை ஜூஸ் குடிப்பதுதான். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால், இதற்கான பலனை உடனே அடையலாம்.