தொப்பையை குறைக்கணும்னு ஆசைப்படுகிறீர்களா…? அப்ப இதை செய்துபாருங்க….!!!
நம் அன்றாட வாழ்வில் பாலும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. பாலை நாம் தினமும் . பயன்படுத்துகிறோம். சத்தான பொருட்களில் பாலும் ஒரு பொருளாக கூறப்படுகிறது. எனவே இதிலிருந்து தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களுமே சத்துள்ளதாக இருக்கும். பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யில் அதிகமான சத்துக்கள் உள்ளது.
நமது உடலில் காணப்படும் தொப்பையை குறைப்பதில் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் பருமனால் அவதிப்படும் பாதிபேருக்கு தொப்பை தான் பிரச்சனையே. இந்த பிரச்சனையிலிருந்து விடுதலை பெற நெய்யை பயன்படுத்தி பாருங்க.
நெய்யில் அமினோ அமிலங்கள், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற கொழுப்பு அமிலங்களும் இதில் இருப்பதால், இதில் உடல் பருமனை குறைக்கும். இது உடல் எடை குறைப்பது முதல் சக்கரை நோயாளிகள் வரை அனைவருக்கும் இது மருந்தாக பயன்படுகிறது.