பாகுபலி வசூலையும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் முறியடிக்கும் என்று ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி .இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் 400 கோடி வசூலை அள்ளி சென்றது .இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சூப்பர் ஹிட்டடித்தது .ரூ.600 கோடிக்கு மேல் முதல் பாகமும் ,ரூ.1500 கோடிக்கு மேல் இரண்டாம் பாகமும் வசூலில் அள்ளி குவித்து பிரமாண்ட சாதனை படைத்தது .
இந்த நிலையில் தற்போது ராஜமௌலி இயக்கி வரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர் .ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் இந்த திரைப்படத்தின் கதாபாத்திரத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.இந்த திரைப்படம் பாகுபலி வசூலையும் முறியடித்து பிரமாண்ட வெற்றியை பெறும் என்று ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பாளர் தம்மரெட்டி பரத்வாஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் .மேலும் இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் 500 கோடி ரூபாய் வசூலை அள்ளிக் குவிக்கும் என்றும் கூறியுள்ளார்.இதனால் ரசிகர்கள் மத்தியில் ஆர்ஆர்ஆர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…