நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நல்ல படங்கள் வெளியானால் அதனை பார்த்துவிட்டு உடனே பாராட்டிவிடுவார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டான், ராக்கெட்ரி, இரவின் நிழல் உள்ளிட்ட படங்களை பார்த்து விட்டு ரஜினி பாராட்டி இருந்தார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்துவிட்டு ரஜினி பா.ரஞ்சித்தையும் படத்தையும் பாராட்டியுள்ளார். ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி காலா என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படியுங்களேன்- கோப்ரா கொடுத்த தாக்கத்தால் இயக்குனருக்கு பை சொன்ன கார்த்தி.!?
இந்த நிலையில், துஷாரா விஜயன், காளிதாஸ்ஜெயராம், கலையரசன், ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த “நட்சத்திரம் நகர்கிறது” படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு இயக்குனர் பா.ரஞ்சித்தை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதனை பா.ரஞ்சிதே தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
படத்தை பார்த்து விட்டு நடிகர் ரஜினி பா.ரஞ்சித்திடம் ” உங்கள் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சிறந்த படைப்பு நட்சத்திரம் நகர்கிறது படம்தான். நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை , கலை இயக்கம் என அனைத்தும் மிகச்சிறப்பு . எனது ஆரம்பகால நாடக வாழ்க்கையையும் எனக்கு ஞாபகப்படுத்தியது இந்தபடம். படகுலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என புகழ்ந்து தள்ளியுள்ளர் ரஜினிகாந்த்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…