எப்புவுமே ஆண்கள்தான் படுக்கையறையில் தவறுகள் செய்வார்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் அது உண்மை இல்லை உண்மை எது என்பதை இதில் பாருங்கள்.
பொதுவாக ஆண், பெண் தாம்பத்யத்தில் இருவருமே ஆர்வத்துடன் இருந்தால் மட்டுமே அதில் பலன் கிடைக்கும். இருவரில் ஒருவருக்கு பிடிக்காமல் போனால் தாம்பத்யம் என்பது வலியும், வேதனையும் நிறைந்த ஒன்றாக மாறிவிடும். தாம்பத்யத்தில் வலி என்பது உடல்ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
எப்புவுமே ஆண்கள்தான் படுக்கையறையில் தவறுகள் செய்வார்கள் என்று கூறப்படுகிறது, ஆனால் உண்மை அதுஇல்லையாம், படுக்கையறையில் பெண்களும் சில தவறுகளை செய்கிறார்கள் என்று சொல்லபடுகிறது. இது ஆண்களை வெகுவாக பாதிக்கும் மேலும் இது அவர்களுக்கு தாம்பத்யத்தில் இருக்கும் விருப்பம் என்பது குறைந்துவிடுமாம்.
பொதுவாக பெண்கள் அழுவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் அதற்கு பிறகும் உறவின் போது அழுவது சரில்லை என்று அர்த்தம். தாம்பத்யத்தில் அழுவது ஆண்களுக்கு பிடிக்காத விஷயங்களில் முதலாவதாக உள்ளதாம். ஆண்கள் கூறும் விமர்சனத்தில் என்ன சொல்கிறார்கள் என்றால் தாம்பத்யத்தில் போது தனது துணை அழுவது சலிப்பு தன்மை மற்றும் வெறுப்பை ஏற்படுத்துவதாகவும், ஆண்கள் ஏதோ தவறு செய்து விட்டதாக அச்சப்படுவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக உடலுறவின் போது நாம் இத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் குழந்தைகள் இப்படி தான் இருக்க வேண்டும் போன்றவற்றை பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் சிலர் அப்படி இல்லாமலும் இருக்கலாம். சொல்லப்போனால் பெரும்பாலான பெண்களே இதனை விரும்புவதில்லை.
மேலும் சலிப்பான செயல்பாடு தாம்பத்யத்தில் பெண்கள் சலிப்பாக நடந்து கொள்வது ஆண்களை அதிக கோவத்தை உண்டாக்கும். பெண்கள் சலிப்பாக உணருவதை ஆண்களால் உணர முடியும்.அதே ஈசியாக அறிந்துவிடுவார்கள். நிறைய ஆண்கள் தாம்பத்யத்தில் பெண்கள் உற்சாகம் இல்லாமல் இருப்பது தங்களை வெறுப்படைய வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சில பொசிஷன்களின் போது பெண்கள் உற்சாகமில்லாமல் இருப்பது ஆண்களின் விரக்தியை மேலும் அதிகரிக்கும் அதுபோல் புரியாத மொழியில் பேசுவது தாம்பத்யத்தில் போது உரையாடல் நல்லதுதான், ஆனால் அது எந்த மொழியில் என்பது மிகவும் முக்கியமானது. ஒருவேளை பெண்கள் ஆண்களுக்கு முழுமையாக தெரியாத அல்லது புரியாத மொழியில் பேசுவது ஆண்களுக்கு பிடிக்காத செயல்களில் ஒன்றாகும்.
முக்கியமாக தூக்கம் இது தாம்பத்யத்தை மொத்தமாக சிதைத்துவிடும். நீங்கள் தூக்கமாக இருப்பதாக காமிப்பது, நீங்கள் கவனம் செலுத்தாத மற்றும் அதில் ஆர்வமற்றவர் என்பதைக் தெளிவாக காட்டுகிறது. இதுயெல்லாம் தருணத்தை அழிக்கக்கூடும். தாம்பத்யத்தில் போது தங்கள் துணை ஆர்வமில்லாமல் தூங்குவது ஆண்களுக்கு மிகப்பெரிய வெறுப்பை ஏற்படுத்தும்.
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…