அட எப்பிடி இருந்த வனிதா இப்பிடி ஆகிட்டாங்களே! வனிதா வெளியிட்டுள்ள அண்மை புகைப்படம்!
- குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை வனிதா.
- ஒல்லியாக மாறிய நடிகை வனிதா.
நடிகை வனிதா விஜயகுமார், தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியலிலும், விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், இவர் தான் இன்ஸ்டா பக்கத்தில், தனது அண்மை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக இருக்கிறார்.