மலையாளத்தில் எனக்கு பிடித்த வார்த்தை தைரியம். நடிகர் விஜயை பற்றி நினைத்தால் அந்த வார்த்தை தான் எனக்கு என்றும் நினைவுக்கு வருகிறது என மாளவிகா தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில், பட வெளியீடு பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட வெறுப்பை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், விஜய் அவர்களை போல ஒருவர் குழுவில் இருப்பது நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். மலையாளத்தில் எனக்கு பிடித்த வார்த்தை தைரியம். அவரைப் பற்றி நினைத்தால் அந்த வார்த்தை தான் எனக்கு என்றும் நினைவுக்கு வருகிறது. படப்பிடிப்பு முழுவதும் நேர்மறையாக இருந்ததை தாண்டி ஊரடங்கு காலத்திலும் எங்களை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…