நடிகர் விக்ரம் அவர்கள் தற்பொழுது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் இசையமைப்பாளர் ஏஆர்ரஹ்மான் அவர்கள் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமிற்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து விக்ரமின் 60வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க போவதாகவும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிப்பதாகவும், இந்த படத்தில் நடிகர் விக்ரம் உடன் அவருடைய மகன் துருவ் விக்ரமும் நடிப்பதாக சமீபத்தில் அதிகார்வ பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது, இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தி தலைப்பு பற்றி அப்டேட் கிடைத்துள்ளது, ஆம் இந்த படத்திற்கு திறவுகோல் மந்திரவாதி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…