ஆண்களின் முத்தத்தில் இவ்ளோ விஷயம் இருக்கப்பா..!!

Published by
கெளதம்

காதல் என்ற சொல்லை பொறுத்த வரையில் செல்களில் அதிக விருப்பத்தை ஏற்படுத்தும். காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது. காதலை வெளிப்படுத்தும்வகையில் முத்தம் மிக முக்கியமாக இருக்கிறது. ஆண்கள் முத்தங்கள் மூலம் பெண்களின் பல்வேறு உணர்வுகளை தூண்டுகிறது.
காதலன்கள் காதலியை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அவர்கள் கொடுக்கும் முத்தத்தின்இடத்தை வைத்து கண்டு பிடித்து விடலாம் அதுவும் வேகமாக காதலிக்கு எதிர் பாக்காத நேரத்தில் கொடுக்கும் முத்தம் ஆண்கள் விடைபெறும்போது கொடுப்பதாகும்.
அடுத்தது பொதுவாக காதலிக்கு உதட்டில் முத்தம் கொடுத்தால் காதலன் தனது காதலை நிஜமாக வெளிப்படுத்துகிறான் என்று அர்த்தம்.மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அல்லது யாரும் பார்க்காத நேரத்தில் டக்குனு முத்தம் கொடுத்தால் நீங்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமாக கருதப்படுகிறீகள் எனலாம்.
நெத்தியில் முத்தம் கொடுத்தால் காதலியை கவனித்துக் கொள்கிறார் அதுமட்டுமில்லாமல் காதலன் நெத்தியில் முத்தமிடுவதுதலால் காதலியை பாதுகாப்ப விரும்புகிறான் என்று அர்த்தம்.காதலன் வாழ்க்கை முழுவதும் நீங்கள் மிகவும் முக்கியமென்று நினைக்கும் பி[போதெல்லாம் அவர்கள் உங்கள் நெற்றியில் முத்தமிடுவார்கள். கையில் கொடுக்கும் முத்தம் கையில் முத்தம் கொடுப்பவர்கள் அதிக கடலை போடுபவர்களாக இருப்பார்கள்.

கழுத்தில் முத்தம்கொடுப்பதன் மூலம் அவர் காதலின் மீதுபயங்கரமாக காதல் உணர்வுகளை கொண்டுள்ளார் என்று அர்த்தம்.முக்கியமான முத்தம் காதலில் மிக சிறந்த முத்தமாக கருதப்படுகிறது. மேலும் காதலில் ரொமான்ஸை அதிகம் விரும்புபவர்கள் கழுத்தில்தான் முத்தம் கொடுப்பார்கள்.
கன்னத்தில் முத்தம் கொடுத்தால் காதலன் உங்கள் மீது வைத்துள்ள அக்கறையை பற்றி குறிப்பிடுகிறது. கண்களில் முத்தமிடுவதால்வித்தியசமாக தோன்றலாம். அதிலும் கண்களில் முத்தம் கொடுப்பது என்பது பெண்களின் உணர்ச்சிகளை தூண்டாத ஒரு செயலாகும்.
மார்பில் முத்தமிடுவதால்அவர்கள் காதலிடம் உடலுறவு கொள்ள விரும்புகிறார்கள் என்று அர்த்தமாகும் காதலன்குள் இருக்கும் ஆசையை வெளிப்படுத்த விரும்பும் ஆண்கள் மார்பகங்களில் முத்தமிடுவார்கள்.

Published by
கெளதம்

Recent Posts

KKR vs LSG : டாஸ் வென்ற கொல்கத்தா! பேட்டிங்கிற்கு தயாரான லக்னோ!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…

7 minutes ago

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? சட்டப்பேரவையில் சிரிப்பலை கேள்வி!

சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…

42 minutes ago

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…

1 hour ago

மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

1 hour ago

இனி பல்கலைக்கழக வேந்தர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்., ஆளுநருக்கு எதிரான தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இதோ….

சென்னை :  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…

2 hours ago

குருநாதரை ஓவர் ட்ராக் செய்யும் அட்லீ… அல்லு அர்ஜுனை வைத்து புது முயற்சி.!

சென்னை :  புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…

2 hours ago