காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது.
அதில் முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சில விஷயங்கள் இதோ பாருங்கள்.
காதல் என்ற சொல்லை பொறுத்த வரையில் செல்களில் அதிக விருப்பத்தை ஏற்படுத்தும். காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது. காதலை வெளிப்படுத்தும்வகையில் முத்தம் மிக முக்கியமாக இருக்கிறது. ஆண்கள் முத்தங்கள் மூலம் பெண்களின் பல்வேறு உணர்வுகளை தூண்டுகிறது. அனைத்து ஜோடிகளும் நெற்றி, கன்னம், கண்கள் மற்றும் உணர்ச்சி அளிக்கக்கூடிய லிப்-லாக் வரை, முத்தமிடுவது உங்கள் உறவை உண்மையில் காதலை உண்டாக்கும் .
முத்தம் கொடுக்கும்போதும், பெறும்போதும் உங்கள் முதுகெலும்புக்கு கீழே ஒரு உணர்வை அனுப்புவதோடு மட்டுமல்லாமல், உங்கள் துணையின் உடல் ரீதியாக ஈர்க்கப்படுவதையும் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.
உங்கள் துணையை நீங்கள் முத்தமிடும் தருணம், நமக்கும் நம்முடைய துணைக்கும் இடையிலான உடல் ரீதியான நெருக்கம் என்பது அதிகமாகிறது. உங்கள் மனதில் அல்லது துணையின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதுபோன்றும் மற்றும் தலையின் மேல் நட்சத்திரங்கள் ஒளிர்வது போன்றும் நீங்கள் உணரலாம்.
நீங்கள் செய்ய விரும்பும் எல்லாவற்றையும் அந்த தருணத்தில் உங்கள் துணையிடம் செய்யலாம். ஒருவருக்கொருவர் மறந்து அல்லது தொலைந்து போகும் நிலை நெருக்கத்தை வளர்க்க தொடங்க முத்தம் முதன்மையாக உதவுகிறது. உங்கள் இருவரின் லிப் இணையும் தருணம் வரும்போது உடலும் உள்ளமும் இணைந்து நெருக்கத்தை அதிகரிக்கிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…