நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது.
இந்த நிலையில் தற்பொழுது மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அப்டேட் கிடைத்துள்ளது, ஆம் மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, தற்பொழுது மாஸ்டர் படத்தின் கதை இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
விஜய் கல்லூரி ஆசிரியர் என்றும் அல்லு அர்ஜுன் மற்றும் விஜய் சேதுபதி போதைப்பொருட்கள் விற்கும் வில்லன்களாம், வில்லன்கள் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்கும் பொழுது விஜய் பார்த்து யார் யார் விற்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதுதான் கதையாம், மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…
சென்னை : வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்…