பிக்பாஸ் ரேஷ்மாவின் மகனா இது.!

Default Image

ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

2016ல் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் புஷ்பா காமெடிக்காக பிரபலமானவர் ரேஷ்மா பசுபதி. அதனையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் நியூட்ரல் ரேஷ்மா என்ற புகழை பெற்றவர். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் ரேஷ்மா. 

இந்த நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது மகனான ராகுல் தனது அம்மாவுக்கு காஃபி போட்டு கொடுக்கிறார். இந்த வீடியோவை அஜித்தின் கண்ணான கண்ணே பாடலலின் பின்னணியில் எடுக்கப் பட்டுள்ளது. ரேஷ்மா இரண்டு நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் அவன் என்னை ஆச்சரியப்படுத்தி என் முகத்தில் சிரிப்பை வர வைக்க இவ்வாறு செய்ததாக பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்