44 வயதிலும் இந்த நடிகை இப்படி அழகாக இருக்க காரணம் இது தானா !

Default Image

நடிகை ஷில்பா ஷெட்டி கோலிவுட் சினிமாவில் “மிஸ்டர் ரோமியோ” எனும் படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவர் விஜயின்  “குஷி “படத்திலும் ஒரு முக்கிய தோற்றத்தில் வந்தார்.

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி சமீபகாலமாக அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார்.இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது இணையத்தில் யோகா செய்யும் வீடியோவை இன்ஸ்டா கிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் லைக்ஸ் செய்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்