இந்த வாரம் குக் வித் கோமாளியில் புகழ் கலந்து கொள்ளாததற்கு காரணம் இதுதானா!

Published by
Rebekal

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் இந்த வாரம் கலந்து கொள்ளாததற்கு காரணம் அவர் படப்பிடிப்புக்கு சென்றது தான் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் மிகப் பிரபலமாக ஓடக்கூடிய நிகழ்ச்சி என்று இத்தனை நாட்கள் கூறிக் கொண்டிருந்தாலும், அந்த நிகழ்ச்சியையும் பின்னுக்குத்தள்ளி தற்பொழுது குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி மக்கள் மனதை கொள்ளையடித்து உள்ளது. சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு ஜாலியாக நடத்த முடியுமா என்பது இந்த நிகழ்ச்சியை பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் போல, அந்த அளவிற்கு நிகழ்ச்சி மக்கள் மனதை கவர்ந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்த  நிகழ்ச்சியாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடைபெற்றது, ஆனால், அதில் அதிக அளவில் மக்களால் விரும்பப்படுபவர்களில் ஒருவரான புகழ் வரவில்லை. புகழ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என பலரும் கேள்வி எழுப்பியதுடன், பல கருத்துக்களும் பாதிவிடப்பட்டு வந்தது. ஆனால் இந்த வாரம் புகழ் படப்பிடிப்புக்கு சென்று இருந்ததால் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் புகழ் அஜித்தின் வலிமை படம் மற்றும் சந்தானத்தின் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருவதால் அவர் அந்த படத்திற்கான படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

29 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

42 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

1 hour ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

2 hours ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

2 hours ago