நடிகை சாய்ப்பல்லவி விளம்பரங்களில் நடிக்க மறுப்பதற்கு காரணம்.
நடிகை சாய்பல்லவி தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இவர் தமிழ் சினிமாவில் கஸ்தூரிமான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்
அதனைத் தொடர்ந்து, இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில் இவர் தமிழ் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், விளம்பரங்களில் நடிக்காமல் போனது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, அந்த விளம்பரத்தில் நடித்து இருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். வீட்டுக்கு சென்றால் மூன்று சப்பாத்தி அல்லது கொஞ்சம் சாதம் சாப்பிடுவேன். வேறு எந்த பெரிய தேவையும் எனக்கில்லை. என்னால் பிறர் சந்தோஷத்துக்கு உதவ முடியுமா? என்றுதான் பார்க்கிறேன் அவ்வளவுதான். என்று கூறியுள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…