நான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தமிழை மறக்காமல் இருப்பதற்கு இது தான் காரணம்! ஏ.ஆர்.ரகுமானின் அதிரடியான கருத்து!

Published by
லீனா

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான்.   மணிரத்தினம் இயக்கத்தில்  வெளியான ரோஜா திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர்  இந்தி,தமிழ் மற்றும் ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில், இவர் கவிஞர் வைரமுத்து அவர்கள் குறித்து பேசுகையில், என் இசையில் 50% வைரமுத்துவின் தமிழ் இருக்கிறது. அதற்கான மரியாதை எப்போதும் உண்டு. நான் மீண்டும் வைரமுத்துவுடன் இணைவேனா என்பதை பின்னர் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும், திரைத்துறை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மைய வேண்டும்  என்றும், நான் எவ்வளவு சென்றாலும் தமிழை மறக்காமல் இருப்பதற்கு காரணம் ரசிகர்களின் அன்பே எனக் கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சென்னையை அதிர வைத்த இரட்டை கொலை! அடுத்தடுத்து 13 பேர் கைது., ரகசிய விசாரணை!

சென்னையை அதிர வைத்த இரட்டை கொலை! அடுத்தடுத்து 13 பேர் கைது., ரகசிய விசாரணை!

சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

53 minutes ago

“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!

ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…

2 hours ago

விண்ணிலிருந்து புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்.! பிரிந்து சென்றது க்ரூ டிராகன் விண்கலம்!

கலிபோர்னியா : சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக…

2 hours ago

200 பேர் பலி! காசாவில் என்ன நடக்கிறது? போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதா இஸ்ரேல்?

காசா : இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் அமைப்பு போரானது சுமார் 17 மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ராணுவத்தை…

3 hours ago

LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!

சென்னை : மகாராஷ்டிரா மாநிலம்நாக்பூரில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில்…

3 hours ago

தொடங்கியது பூமிக்கு திரும்பும் இறுதிகட்ட பணிகள்… சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்?

கலிபோர்னியா : சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் 9 மாதங்களுக்கும்…

4 hours ago