ஆண் பெண் இருவருமே அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஒரு பிரச்சனையாக சந்தித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு 8 அல்லது 9 முறை சிறுநீர் கழிப்பது ஆரோக்கியம் ஆகும். ஆனால் அதற்கு மேல் சிறுநீர் கழித்தால் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என அர்த்தம்.
அடிக்கடி சிறுநீர் வர காரணம்:
ஆல்கஹால் , காபி அதிகமாக குடிப்பது , நீரிழிவு நோய் , கர்ப்பம், கவலை , சிறுநீர்ப்பையில் கற்கள் மற்றும் மன அழுத்தம் ஆகிய அனைத்தும் அடிக்கடி சிறுநீர் வருவதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
இதற்கான தீர்வுகள்:
1)எட்டு அல்லது பத்து துளசி இலைகளை எடுத்து தண்ணீரில் அலசி அரைக்கவேண்டும். அந்த துளசி இலையின் சாற்றை இரண்டு டீஸ்பூன் தேனுடன் கலந்து குடிக்கவும் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு முறை சாப்பிட வேண்டும்
2)ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதை குடிக்கவும் தினமும் ஒருமுறை இதைச் செய்து வரவும்.
3)ஒரு கப் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் கிரீன் டீ தூள் சேர்க்க வேண்டும். 5 நிமிடங்கள் நன்றாக கலக்கவும் பின்னர் சூடான கிரீன் டீயில் சிறிது தேனை சேர்த்து தினமும் இரண்டு முறை கிரீன் டீ குடித்து வந்தால் சிறுநீர் பாதையில் தொற்று நோய் இருந்தால் அது குணப்படுத்தும்.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…