இது தான் நிஜ மிரட்டல்….”நானே வருவேன்” படத்தின் வெறித்தனமான டீசர்.!

Default Image

தனுஷ் – செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு “நானே வருவேன்” படத்தின் மூலம் இணைந்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

SELVA U1 DHANUSH

படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்து ஜா நடித்துள்ளார். காமெடி நடிகர் யோகி பாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான வீரா சூரா பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

naane varuven movie

இதனை தொடர்ந்து படத்திற்கான டிரைலர் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின் படி தற்போது நானே வருவேன் படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன்- அந்த குழந்தை டிரெஸ் எப்படி தப்பா தெரியுது.! சாட்டையடி கேள்வி.? ஐஸ்வர்யா ராஜேஷ் சுளீர்…

naane varuven

டீசரில் வரும் ஒவ்வொரு காட்சிகள் மற்றும் யுவனின் துல்லியமான பின்னணி இசை மற்றும் தனுஷின் நடிப்பு காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. டீசரை பார்த்த அனைவருக்கும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்