இந்த வாரம் நாமினேஷனில் போட்டியாளர்களால் குறிவைக்கப்படும் நபர் இவர் தான்!

Published by
Rebekal

இந்த வாரம் நாமினேஷனில் போட்டியாளர்களால் குறிவைக்கப்படும் நபர் ஆரி தான்.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 29 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் வாரம் தோறும் நாமினேஷன் ப்ரோஸெஸ் நடைபெற்று அதில் யாரவது ஒருவர் வோட்டிங் அடிப்படையில் வெளியேற்றப்படுவது வழக்கம். அதன் படி இந்த வாரமும் நாமினேஷன் நடக்கிறது.

அதில் போட்டியாளர்களால் அதிகம் நாமினேஷன் செய்யப்பட்டவர் ஆரி தான். ஆரி வாயை வைத்துக்கொண்டு மட்டும் விளையாட வந்துள்ளதாக பாலா கூறுகிறார். மேலும் அர்ச்சனாவையும் சிலர் கூறியுள்ளனர். இந்த வாரம் வெளியேறப்போவது  யார் என  பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கான வீடியோ இதோ,

Published by
Rebekal

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

1 hour ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

3 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

3 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

5 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

6 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

6 hours ago