அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் பல படங்களில் நடித்து வருகிற நிலையில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்
இந்நிலையில் விஜய் சேதுபதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த குறி தல அஜித் ஆகத்தான் இருக்கிறது. எனவே விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…