இவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவா !வைரலாகும் புகைப்படம் !

Default Image

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் வெற்றி தான்.இந்நிலையில் இவர் “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து புகழ் பெற்றார்.
இந்த படம் அவருக்கு பல விருதுகளையும் குவித்தது.இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது “நம்ம வீட்டு பிள்ளை” படம் திரைக்கு வந்து வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.
இதையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முதல் முறையாக தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம் ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்