தளபதி விஜய்யின் மகளா இது.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
விஜய்யின் மகளான திவ்யா ஷாஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வரைலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என உலகம் முழுக்க பெரும்பாலான ரசிகர்கள் உள்ளனர். இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாள் திரையரங்குகளில் திருவிழா போல இருக்கும். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் வசூல் சாதனை செய்து வருகின்றது.
தற்போது இவரது நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படம் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யின் மகளான திவ்யா ஷாஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வரைலாகி வருகிறது.