அபர்ணாதிக்கு தர்பார் ஸ்பெஷல் இதுதானாம்! என்னதுனு தெரியுமா?

Default Image
  • திரையரங்கில் வெளியான தர்பார் திரைப்படம். 
  • எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதியின் தர்பார் ஸ்பெஷல்.

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக  நடித்துள்ளார்.

இப்படம் நேற்று வெளியாகி உள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும்  வருகின்றனர். இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிற நிலையில், எங்க வீட்டு  புகழ் அபர்ணாதி, தான் இன்ஸ்டா பக்கத்தில், தர்பார் ஸ்பெஷல் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

#DarBar special #new recipe ????#cheesefalls only on @superstarpizza.annanagar ????????

A post shared by Abarnathï ⚜ (@abarnathi_6ya) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்