ஜில்லுனு ஒரு காதல் சூர்யாவிற்கு மகளாக நடித்த ஸ்ரியா சர்மாவின் லேட்டஸ்ட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
இயக்குனர் கிருஷ்னா இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூமிகா மற்றும் ஜோதிகா நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியைபெற்றது. இந்த படத்தில் ஸ்ரியா சர்மா, நடிகர் சூர்யாவிற்கு மகளாக நடித்திருந்தார்.
அப்பொழுது மிகவும் சிறிய பெண்ணாக இருந்த ஸ்ரியா சர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தனது இன்டஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சில்லுனு ஒரு காதல் நடித்த குட்டி குழந்தை வளந்துட்டாங்களே என்று கூறிவருகிறார்கள்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…