கண் பார்வை குறைபாடு ஏற்பட காரணம் இதுதான்.!

Default Image

தற்போது உள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இந்த கண் பார்வை ஏற்பட காரணம் பொதுவாக அதிக நேரம் செல்போன் ,லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பததால் இந்த குறைபாடுகள் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சிலர் கண்ணாடி அணிய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. கண் குறைபாடு ஏற்பட முக்கிய காரணங்களை பற்றி பார்க்கலாம்.

காரணங்கள்:

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அதிகம் கிடைக்காததால் கண்பார்வை குறைக்கின்றன.

இரவில் தொடர்ந்து கண்விழித்து வேலை செய்து வந்தால் கண் பார்வை குறையும்.

மலச்சிக்கல் ஏற்பட்டால் கண் பார்வை குறையும். உடலில் கழிவுகள் சரியாக நீக்காவிட்டால் கண்பார்வை குறையும்.

உடலுக்கு தேவையான அளவு நீர் அருந்தா விட்டாலும் கண் பார்வை குறைபாடு ஏற்படும்.

அதுபோன்று பேருந்தில் செல்லும்போது தொடர்ந்து புத்தகம் படித்தால் கண்பார்வை குறையும். அதிகம் நேரம் டிவி பார்த்தல் , கம்ப்யூட்டர் பார்த்தல் மேலும் மன அழுத்தம் , சத்தான உணவு சாப்பிடாமல் இருத்தல் , ஆங்கில மருந்து ,ஊசி, மாத்திரை போன்ற பக்க விளைவுகளால் கண் பார்வை குறைபாடு ஏற்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்