என்னோட மாப்பிள்ளை இப்பிடி இருந்தா போதும்! சிவகார்திகேயன் பட நடிகை அதிரடி!
- என்னோட மாப்பிள்ளை இப்பிடி இருந்தா போதும்.
- கனா பட நடிகை ஓபன் டாக்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது வாழ்க்கை கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். அவரது வாழ்க்கை துணை குறித்து அவர் கூறுகையில், எனக்கு வரும் வாழ்க்கை அன்பான, அக்கறையான, அறிவுள்ள சாதாரண மனிதனாக இருந்தால் போதும் எனக் கூறியுள்ளார்.