சிவகார்த்திகேயனின் டான்.! ரிலீஸ் அப்டேட் இதுதானா?!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
டான் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகயேன் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றார்கள்.
இந்த திரைப்படத்தில், பிரியங்கா அருள் மோகன், பாலா, ஷிவாங்கி, எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, டான் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், அயலான் ஆகிய ரிலீசாக தயாராகவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
February 7, 2025![VidaaMuyarchi box office](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/VidaaMuyarchi-box-office-.webp)
மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
February 7, 2025![mk stalin about CentralGovt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/mk-stalin-about-CentralGovt.webp)