இது நாய்குட்டி இல்லங்க! புலிக்குட்டி! பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்திய சிறுமியின் செயல்!

நாய்க்குட்டியை போல் புலிக்குட்டியை வாக்கிங் அழைத்து செல்லும் சிறுமி.
நம்மில் பலரும் வீடுகளில் நாய், பூனை, முயல் என பல வகையான செல்ல பிராணிகளை வளர்ப்பதுண்டு. நமது வீடுகளில் வளர்க்கும் நாயை வாக்கிங் கூட்டி செல்வதும் உண்டு. இந்நிலையில், மெக்சிக்கோவில் சிறுமி ஒருவர் புலிக்குட்டியை செல்லப்பிராணியாக தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.
அந்த சிறுமி அந்த புலிக்குட்டியை, நாய்க்குட்டியை வாக்கிங் கூட்டி செல்வது போல புலிக்குட்டையையும் வாக்கிங் கூட்டி சென்றுள்ளார். சிறுமியின் இந்த செயலை பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரில் சென்ற ஒருவர், இதனை பார்த்த நிலையில், இதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
En #Guasave #Sinaloa esta niña fue captada por un automovilista, cuando paseaba un tigre por la calle. Solo en México…????????????????♂️ pic.twitter.com/lfPqE5a12O
— Juan Rivas (@Rivas_Juan) October 12, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025