உங்களுக்கு தொப்பை வைக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம்! இனிமேல் இதை பண்ணாதீங்க!

Published by
லீனா

இன்றைய நாகரீகமான உலகில், சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக பல முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். நாகரீகம் என்கின்ற பெயரில் இன்று நமது தமிழ் கலாச்சாரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

மேலை நாட்டு உணவுகளை உண்பது தான் இன்றைய சமூகத்தில் நாகரீகமாக தெரிகிறது. ஆனால், மேலை நாட்டு உணவுகளான பாஸ்ட்புட் வகை உணவுகள் அனைத்துமே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில்லை. மாறாக நமது உடலில் பல தீய விளைவுகளை தான் ஏற்படுகிறது.

நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று வைட்டமின் சி சத்துக்கள் தான். நம்மில் பலர் தங்களுக்கு தொப்பை வைப்பதை தடுப்பதற்காக உணவில் கட்டுப்பாட்டை கொண்டு வருகின்றோம். அதையும் தாண்டி காலையில் வாக்கிங் செல்வது, உடற்பயிற்சி செய்வது என பல காரியங்களில் ஈடுபடுகின்றோம்.

ஆனால், நமது உடலில் வைட்டமின் சி குறையும் போது தான் உடல் எடை அதிகரிக்கிறது. இதனால் தான் தொப்பையும் ஏற்படுகிறது. உடலில் வைட்டமின் சி குறையும் போது, உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நமது வயிற்றின் அடி வயிற்று பகுதியில் கொழுப்புகள் நிரந்தரமாக தங்கி தொப்பை விழ தொடங்குகிறதாக சில ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

53 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago