இது வெறும் நீர் அல்ல! கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியரின் பிபிஇ கிட்டில் இருந்து வடியும் வியர்வை!

Published by
லீனா

கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியரின் பிபிஇ கிட்டில் இருந்து வடியும் வியர்வை.

உலகம் உழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மக்களின் நலனுக்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இரவு பகல் பாராமல் அயராமல் உழைக்கின்றனர். இவர் நீண்ட நேரம் வேலை பார்ப்பது மட்டுமல்லாமல், அதிகமான நேரம் பாதுகாப்பு கவச உடையை அணிந்திருப்பதும் இவர்களுக்கு மிகப்பெரிய தான்.

இந்நிலையில், ஒரு வீடியோவில், செவிலியர் ஒருவர் தனது கால்ச்சட்டைகளை கழற்றி, காலில் இருந்து பிளாஸ்டிக் பையை கழற்றும் போது, பிபிஇ சூட்டில் இருந்து லிட்டர் கணக்கில் வியர்வை வெளியேறுகிறது. இந்த வீடியோ ஆகஸ்ட் 8-ம் தேதி, வடமேற்கு சீனாவின், சிஞ்சியாங்கின் பிராந்திய தலைநகரான உரும்கியில் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

குட் பேட் அக்லி ‘சம்பவம்’.! AK வரார் வழிவிடு.., வெறித்தனமான ட்ரைலர் இதோ…

சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…

1 hour ago

LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

2 hours ago

மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…

3 hours ago

கார் ரேஸில் பறக்கும் அஜித்.., பரபரக்கும் அட்டவணை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை…

சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…

4 hours ago

LSG vs MI : டாஸ் வென்ற மும்பை! பிளேயிங் 11-ல் ரோஹித் இருக்கிறாரா? பேட்டிங் தயாராகும் லக்னோ!

லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…

4 hours ago

“போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக” – அண்ணாமலை விமர்சனம்.!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

5 hours ago