இதை பார்க்க மாட்டேன் இது நியாயமில்லை ! பிக் பாஸ் தர்சனின் காதலியின் கோபமான பதிவு !
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் மிகவும் விறு விறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல கடுமையான டாஸ்குகளையும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டியும் தர்சனும் காதலர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி சமீபத்தி;ல் தர்சனை பிரியப்போவதாக கண்ணீருடன் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார் அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பச்சை மிளகாய் சாப்பிடும் டாஸ்க் கொடுக்க பட்டது.அந்த டாஸ்கில் தர்சன் பச்சை மிளகாய் சாப்பிட்டிருந்தார்.இதை பார்த்த சனம் அவர் பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடல் நிலை மோசமாக பாதிக்கும் என்று கூறி இது நியாயமில்லை இதை நான் பார்க்க மாட்டேன் என்று கூறி சனம் ஷெட்டி இன்ஸ்டா கிராமில் பதிவிட்டிருந்தார்.