மாஸ்டர் படத்தில் விஜய் உங்களை எப்படி அழைப்பர் என கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்விக்கு, பதிலளித்த அவர், விஜய் சார் என்னை மாலு என்று அழைப்பர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக, நடிகர் விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனும் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில், சாந்தனு உட்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படம் பொங்கலையொட்டி திரைக்கு வரவுள்ள நிலையில், நேற்று இப்படம் இணையத்தில் லீக்கானது, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, ட்வீட்டரில், ரசிகர்களின் கேள்விக்கு மாளவிகா மோகன் பதிலளித்துள்ளார். அப்போது மாஸ்டர் படத்தில் விஜய் உங்களை எப்படி அழைப்பர் என கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்விக்கு, பதிலளித்த அவர், விஜய் சார் என்னை மாலு என்று அழைப்பர் என தெரிவித்துள்ளார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…