இப்படி தான் கை கழுவனும் – ஷ்ரத்தா கபூர் வெளியிட்டுள்ள வீடியோ உள்ளே!
நடிகை ஷ்ரத்தா கபூர் எப்பொழுதுமே தனது இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழக்கமாக பதிவிட்டு வரும் இவர் தற்பொழுது ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் அடிக்கடி தன் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை பதிவிட்டு வருகிறார்.
தற்போதும் கை சுத்தமாக கழுவுவது எப்படி என்பதை தனது முறையில் அவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,