இதய நோய் வராமல் இருக்க இதை மட்டும் பண்ணுன போதும்!

Published by
லீனா

இன்றைய நாகரீகமான உலகில், மிக கொடிய நோய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது. அதில் ஒன்று தான் இந்த இதய நோய். இந்த நோய் ஏற்படுவதற்கு நாம் தான் காரணமாகிறோம். தற்போது இந்த பதிவில் இதய நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. நம்மில் அதிகமானோர் உடற்பயிற்சி செய்வதை அலர்ச்சியமாக எண்ணுகின்றோம். ஆனால், நாம் உடற்பயிற்சி செய்வதால், நமது உயிருக்கு உலை வைக்கும் பலவிதமான கொடிய நோய்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

உணவு பழக்கம்

இன்றைய நாகரீகமான உலகில், நமது அன்றாட வாழ்வை மேலை நாட்டு உணவுகள் தான் அக்கிரமித்து உள்ளது. இந்த உணவுகள் நமது உடலில் அதிகப்படியான கொழுப்புகள் உருவாக வழிவகுக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகிறது.

எண்ணெய்

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே எண்ணெயில் பொறித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. இதய நோய்கள் ஏற்படுவதற்கு எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ளுவதும் ஒரு காரணம். எனவே இந்த உணவுகளை அளவோடு பயன்படுத்துவது நல்லது.

மன அழுத்தம்

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்ற மிகப்பெரிய நோய் இந்த மன அழுத்தம் தான். இதில் இருந்து வெளிவருவதற்கான யுக்திகளை கையாண்டாலே, நமக்கு இதய நோய் ஏற்படாமல் நமது உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளலாம்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

நாம் தினமும் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொண்டு வந்தாலே பல விதமான நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அந்த வகையில், நாம் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்து வந்தால் இதய நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

Published by
லீனா

Recent Posts

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

31 minutes ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

2 hours ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

2 hours ago

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…

3 hours ago

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

3 hours ago

MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…

4 hours ago