பொதுவாக சில பெண்களுக்கு அழகான உடல் அமைப்பு இருந்தும் கைகள் மட்டும் மிக தடிமனாக இருக்கும். இதனால் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக தெரியும் எனவே கையில் உள்ள தடிமனை குறைக்க எளிய உடற்பயிற்சி செய்து எப்படி குறைப்பது என்பதை இன்று பார்க்கலாம்.
பயிற்சி:
சிங்கள் ஆர்ம் ட்ரைசெப்ஸ் பயிற்சி செய்வது போல இந்த பயிற்சியும் செய்ய வேண்டும். முதலில் கால்களை விரித்து முழங்கால்களை சற்று முன்னோக்கி மடக்கி நேராக நிற்கவேண்டும். கைகளை டம்பிள்ஸைப் பிடித்து தலைக்கு பின்புறமாக வைத்தபடி நிற்க வேண்டும்.
இப்போது மூச்சை இழுத்துப் பிடித்து படி டம்பிள்ஸை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். பிறகு மூச்சு வெளியில் விடும்போது கைகளைப் பின்நோக்கி இழுக்கவும். இதேபோல 10 முறை செய்ய வேண்டும்.
கைகளை உயர்த்தும் போது மூச்சை நன்றாக இழுத்து, கைகளை இறக்கும்போது மூச்சை வெளியே விடவேண்டும். ஆரம்பத்தில் 15 முறையும் பின்னர் படிப்படியாக எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
கை பகுதியில் அதிக அளவில் சதை இருப்பவர்கள் இந்த பயிற்சியை அதிக எண்ணிக்கை செய்ய வேண்டும். வீட்டில் டம்பிள்ஸ் இல்லாதவர்கள் வாட்டர் பாட்டிலில் தண்ணீரை நிரப்பி அதைக் கொண்டு இதை செய்யலாம்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…