முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது ஆண்கள் பெண்கள் என அனைவரும் விரும்புவதே. ஆனால், அந்த முகத்தில் பருக்கள் வந்தால் அதனால் ஏற்பட கூடிய கரும்புள்ளி அதைக் கெடுத்துவிடுகிறது. அதை இயற்கையான முறையில் மறைய செய்யலாம். எப்படி தெரியுமா?
முதலில் தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறை ஒரு பௌலில் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் விட்டுவிட்டு அதன் பின்பு கழுவி வர முகத்திலுள்ள கரும்புள்ளி மறையும்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…