நாம் முக அழகுக்காக செயற்கையான க்ரீம்களை உபயோகிப்பதை தவிர்த்து இயற்கை நமக்கு அளித்துள்ள பொக்கிஷமாகிய கடலை மாவை வைத்து எப்படி பளிச்சென்ற அழகிய முகம் பெறுவது என பார்க்கலாம்.
பெண்கள் குண்டாக ஒல்லியாக இருப்பதனால் கூட கவலை கொள்ளமாட்டார்கள் ஆனால், முகத்தில் பருக்கள் அல்லது கரும்புள்ளிகள் இருந்தாலோ, முகம் கருமை நிறமாக தெரிந்தாலோ மிகவும் வருத்தப்படுவார்கள். ஒரே வாரத்தில் இந்த நிலையை மாற்றஇயற்கை தீர்வு ஒன்றை அறிவோம்.
முதலில் கடலை மாவை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாற்றை மட்டும் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் களைத்து கழுவவும். இதை 3 நாட்களுக்கு செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளி மறையும். பின் கடலை மாவுட தொடர்ச்சியாக தயிர் கலந்து ஒரு வாரம் உபயோகிக்க முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மங்கி முகம் பளிச்சென்ற அழகு பெரும். இயற்கை தந்த வரமாகிய கடலை மாவை வைத்து பெரும் இந்த நிறமும் பொலிவும் உபயோகிப்பதை நிறுத்தினாலும் மங்காது.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…