குழந்தைகள் என்றால் விலை மதிப்பற்ற பொக்கிஷம். திருமனாகும் பொது எவ்வளவு அழகாக ஸ்லிம்மாக இருந்தாலும், அதன் பின்பு ஒரு குழந்தை பெற்றதும் அந்த அழகை இழந்து தான் ஆக வேண்டும் என கூறுவார்கள். அப்படியல்ல, இயற்கையான முறையில் கர்ப்பகாலத்தில் வரும் வயிற்றிலுள்ள வரிகளை நீக்கலாம். எப்படி தெரியுமா?
முதலில் வயிற்றிலுள்ள வரிகளை சற்று வெதுவெதுபான நீரில் துணியை முக்கி துடைக்க வேண்டும். இதை வைத்து வயிற்றை துடைத்துவிட்டு, கடுகு எண்ணெயை சூடாக்கி மிதமான சூடுள்ள போது அந்த வயிற்று வரிகளில் பூசவும். தொடர்ந்து செய்த வர வரிகள் அழிந்து அழகிய வயிறு மீண்டும் கிடைக்கும்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…