முகம் கருப்பாக இருக்கிறது என்று கவலைப்படுவதை விட வெள்ளையாக இருந்தும் டல்லாக புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கிறது என்று கவலைப்படுபவர்கள் அதிகம். பொது நிறமாகவோ, கருப்பாகவோ அல்லது வெள்ளையாகவோ எந்த நிறத்தில் இருந்தாலும் முகம் புத்துணர்ச்சியுடன் இருந்தாலே அழகாக இருக்கும். ஆனால், அதை எப்படி கொண்டுவருவது வாருங்கள் பார்ப்போம்.
முதலில் மிக்ஸி ஜார் எடுத்து அதில் உலர்ந்த முந்திரி பழத்தை போட்டு அத்துடன் சிறிது காபித் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு சற்று வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவி துணியால் துடைத்து மாய்ஸ்சுரைசர் எதையாவது பயன்படுத்தினால் புத்துணர்ச்சியுடைய அழகிய முகம் கிடைத்துவிடும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே போதும்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…