விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் 12 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் இலங்கையில் இருந்து லாஸ்லியா, தர்ஷன் மற்றும் மலேசியாவில் இருந்து முகின் ராவ் ஆகியோரும் பங்கேற்றனர். இதில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குனர் சேரன், நடிகை ஷெரின், மதுமிதா ஆகிய முக்கிய பிரபலங்களும் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த பிக்பாஸ் 3 டைட்டிலை மலேசியாவை சேர்ந்த முகின் ராவ் தட்டிச் சென்றார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாண்டி மாஸ்டர் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ” இதுதான் தோசை உருண்டை” என தோசை சுடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…
சென்னை : சமீப நாட்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை…
நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக…
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…