அஜித்துடன் விஜய் புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் அட்டகாசமாக எடிட் செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்கள் அஜித்,விஜய். இவர்களது திரைப்படங்கள் வெளியானால் திரையரங்குகளில் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுகின்றார்கள். அஜித் விஜய் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் இவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் சண்டைபோட்டு கொண்டுதான் வருகிறார்கள்.
ஆனால் சில ரசிகர்கள் அஜித் விஜய் இருவரும் ஒன்றுதான். இருவரும் இணைந்து படம் நடிப்பார்களா என்றும் காத்துள்ளனர். இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையில் படம் மட்டும் நடித்தனர் அதன் பிறகு இருவரும் எந்த திரைப்படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.
தற்போது நடிகர் அஜித் வலிமை படத்திலும், விஜய் பீஸ்ட் படத்திலும் நடித்து வருகிறார்கள். இதில், அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் இடம்பெற்ற நாங்க வேற மாறி பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் வருகிறது. இந்த நிலையில், பாடலிலுள்ள அஜித்தின் புகைப்படத்தை எடுத்து ரசிகர்கள் விஜய்யுடன் வைத்து அட்டகாசமாக போஸ்டர் ஒன்றை எடிட் செய்துள்ளனர். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…