கொரோனா அச்சுறுத்தலால் ஜப்பான் மதுபான விடுதியில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாலா நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சில நாடுகளில் இயல்பு நிலை திருப்பி வருகிற நிலையில், ஜப்பானில் உள்ள மதுபான விடுதி ஒன்றில், தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக, ஒரு பெரிய கண்ணாடி டம்ளர்கள் தலையிலாக தொங்கவிடப்பட்டுள்ளன. அந்த மதுபான விடுதிக்கு வருபவர்கள், கண்ணாடி டம்ளருக்குள் இருப்பார்கள். இதுவும் ஒருவகையான தடுப்பு போல செயல்படும் என அந்த விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…