ஐ பட நடிகையான எமி ஜாக்சனின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகை எமி ஜாக்சன் விக்ரமுடன் ஐ என்ற படத்தில் நடித்து தனக்கென்று இடத்தை தமிழில் பதித்தார். கடைசியாக ரஜினியின் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து, இவர் ஜார்ஜ் பனாயோட்டா என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர், இவருக்கு ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. வழக்கமாக மகனுடன் உள்ள அழகான புகைப்படங்களையும், ஸ்டைலிஷ் புகைப்படங்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேன்ட் மற்றும் சட்டையில் கவர்ச்சி மிகுந்த போஸ்ஸில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…