தெறி பட நடிகையா இது…? வைரல் போட்டோஷூட்.! 

Default Image

ஐ பட நடிகையான எமி ஜாக்சனின்  கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

நடிகை எமி ஜாக்சன்  விக்ரமுடன் ஐ என்ற படத்தில் நடித்து தனக்கென்று இடத்தை தமிழில் பதித்தார். கடைசியாக ரஜினியின் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து, இவர் ஜார்ஜ் பனாயோட்டா என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர், இவருக்கு ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. வழக்கமாக மகனுடன் உள்ள அழகான புகைப்படங்களையும், ஸ்டைலிஷ் புகைப்படங்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேன்ட் மற்றும் சட்டையில் கவர்ச்சி மிகுந்த போஸ்ஸில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

View this post on Instagram

 

the most action my {semi} abs are getting this summer #2021 it is ⏳

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்