அட ஜில்லுனு ஒரு காதல் அய்ஷு குட்டியா இது! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் உள்ளே!

Default Image

அட ஜில்லுனு ஒரு காதல் அய்ஷு குட்டியின் அண்மை புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான காதல் திரைப்படங்கள் ஒன்றுதான் ஜில்லுனு ஒரு காதல். இந்த படத்தில் குட்டி தேவதையாக ஜோதிகா மற்றும் சூர்யாவுக்கு மகளாக நடித்தவர் தான் ஸ்ரேயா சர்மா. அந்த படத்தில் இவரை குட்டி அய்ஷு எனும் பெயருடன் நடித்திருந்தார்.
இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் தற்பொழுது சில படங்களில் நடித்து வரும் நிலையில், தனது இளமை தோற்றத்தில் இவர் அதே குழந்தை பாவனையுடன் இருக்கிறார். இவரது அண்மை புகைப்படங்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது,. இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

Went out for a stroll wearing @trends_in_yur_hands’s comfortable and breezy outfit! #MessyHairDontCare ✨

A post shared by Shriya Sharma (@shriyasharma9) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ambati Rayudu Kohli
budget 2025
Union Budget 2025 - 2026 - Finance minister Nirmala sitharaman
Budget 2025 for farmers
Union Budget 2025 2026 - Finance minister Nirmala Sitharaman
plane crash in Philadelphia