காலையில் இருந்து சண்டையில் தொடங்கி பிக்பாஸ் தற்போது ரணகளத்தில் முடிந்துள்ளது. இன்றைய மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் பனிச்சறுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் , மதுமிதா,சாண்டி, முகன் என மூன்று பெரும் கலந்துகொண்டு விளையாடி கொண்டிருக்கும்போதே மதுமிதா பேலன்ஸ்இல்லாமல் ஸ்லிப் ஆகி கீழே விழுந்துவிட்டார். பின்னர் மூக்கு உடைந்து அவருக்கு ரத்தமே வந்துவிட்டது.
இதனை கண்ட நெட்டிசன்ஸ் போன வாரம் சில்லி பேஸ்ட் முகத்தில் தடவிக்கொண்டு குத்தாட்டம் போடா வேண்டும். கொடுக்கப்பட்ட டாஸ்கில் தன்னை கேலி செய்த சாண்டியை மதுமிதா திட்டி வம்பு இழுத்து சண்டையிட்டார். தற்போது அதனை மனதில் வைத்துக்கொண்டு சாண்டி பழி தீர்த்துவிட்டாரா என கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ . . .
சென்னை : கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மேலும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது…
சென்னை : வசூல் மழை என்றால் என்னவென்று நான் பாடம் தருகிறேன் என்கிற வகையில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2…
சென்னை : தமிழகத்தில் வரும் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி – எப்15 (GSLV-F15) ராக்கெட்டை…
இலங்கை : தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே…
குஜராத் : இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. எனவே,…