அட நம்ம மீசையை முறுக்கு பட நடிகையா இது..?

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார், இந்த நிலையில் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இது மட்டுமல்லாமல் தமிழில் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார்.
இந்நிலையில் து சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர், தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதோ அந்த கவர்ச்சியான புகைப்படங்கள்,
View this post on Instagram???? Styling: @aaronborthwick1 Clicked: @raazphotography MUAH: @huemanbeautyco
View this post on Instagram???? Clicked : @raazphotography Styled : @aaronborthwick1 MUAH : @huemanbeautyco