இத்தாலியில் உள்ள ‘போரினி மிலனேசி’ நிறுவனம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை தயாரித்துள்ளது. இந்த ஹேண்ட் பேக்கிங் விலை ரூ.53 கோடியாம்.
பொதுவாக பெரும்பாலான செல்லும் போது, ஹேண்ட் பேக் பயன்படுத்துவது வழக்கம். எனவே இந்த ஹேண்ட் பேக்கை விதவிதமான மாடல்களில் வாங்குவர். இந்நிலையில், இத்தாலியில் உள்ள ‘போரினி மிலனேசி’ நிறுவனம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை தயாரித்துள்ளது. இந்த ஹேண்ட் பேக்கிங் விலை ரூ.53 கோடியாம். இந்த நிறுவனம் இதுபோன்று 3 கைப்பையை செய்துள்ளது.
இந்த நிறுவனம், ஒவ்வொரு பையையு தயாரிக்க ஆயிரம் மணி நேரம் எடுத்துள்ளது. இந்த நிறுவனம் இதுகுறித்து, தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘மக்காத பிளாஸ்டிக்குகளால் மாசுபடும் கடல்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கைப்பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூல கிடைக்கும் பணத்தில், ரூ.7 கோடி கடல்களை தூய்மைப்படுத்த வழங்கப்படும்.’ என பதிவிட்டுள்ளது.
இந்த கைப்பையில், பளபளக்கும் முதலை தோலால் செய்யப்பட்டுள்ளது. இந்த பையில், 10 தங்க பட்டாம்பூச்சிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்டாம்பூச்சிகள் வைரங்கள், அரியவகை ரத்தினங்கள் பாதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…